ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்!

இன்று நடந்த ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் பொதுமக்களும் மக்கள் அதிகாரம் தோழர்களும் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.

ஆர்எஸ்எஸ் கைக்கூலி ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழகத்திலிருந்து வெளியேற்றுவோம்!

ஜனநாயக விரோத ஆளுநர் பதவியை ஒழிப்போம்!
என்ற முழக்கத்தின் அடிப்படையில் அனைத்து ஜனநாயக அமைப்புகளை ஒருங்கிணைத்து மக்கள் அதிகாரம் தலைமையில் மே 17 2022 காலை 10 மணி அளவில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்.

தலைமை

1. தோழர். காளியப்பன்,
மாநிலபொருளாளர்,
மக்கள் அதிகாரம்.

2.தோழர் எம்.யாகூப்
துணை பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி

 

 

3. வழக்கறிஞர் தோழர் பார்வேந்தன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி

4. தோழர் பாலகிருஷ்ணன்,
தமிழக ஒருங்கிணைப்பாளர்
ஐக்கிய விவசாயிகள் சங்கம்

5 . தோழர் ஜிம்ராஜ் மில்டன்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் 

6.தோழர் ஏ.கே.கரீம்
மாநில செயலாளர்
SDPI

 

7. தோழர் அன்பு
மாநில பொதுச்செயலாளர்
பு.மா.இமு

8.தோழர் கோவன்
பொதுச்செயலாளர் மகஇக.

9. தபசி.குமரன்,
தலைமை நிலைய செயலர்,
திராவிடர் விடுதலை கழகம்,

10.ஆவடி நாகராசன்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்

இறுதியாக சிறப்புரை
11.வழக்கறிஞர் தோழர் ராஜூ,
மாநில பொதுச்செயலாளர்,
மக்கள் அதிகாரம் தமிழ்நாடு புதுவை

இதில் மகஇக மைய கலைக்குழு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜனநாயக அமைப்புகள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.

மக்கள்அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை
95971 38959

1 COMMENT

  1. RSS ன் அஜெண்டாவை இந்தியாவில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து அடித்து விரட்ட வேண்டிய சூழலில் தொடக்கப் புள்ளியாக அமைந்த இந்த முற்றுகை போராட்டம், சிறப்பு, வாழ்த்துகள்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here