தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தனது வெள்ளிவிழாவை கண்டிருக்கிறது. கடந்த 25 வருடங்களில் தொழிற்சங்கம் கடந்து வந்த பாதை குறித்தும் தொழிற்சங்கத்தின் போராட்டங்கள் குறித்தும் 25 ஆண்டினை வெள்ளி விழா மாநாடாக நடத்தவிருகிறது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. மாநாட்டில் தொழிற்சங்க தலைவர்களும், ஜனநாயக சக்திகளும் உரையாற்றுகிறார்கள். இது குறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தோழர் முகிலன் அவர்கள் அறைகூவல் விடுத்து பேசியுள்ளார்.
பாருங்கள்… பகிருங்கள்…