கோவை காஸ்சிலிண்டர் வெடிப்பு குறித்து தேவையில்லாமல் வதந்தியை பரப்பும் பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்து விசாரணை நடத்த வலியுறுத்தி நவம்பர் 5ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் மற்றும் திருச்சி மரக்கடை பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here