சென்ற தேர்தலில் புல்வாமா தாக்குதலை பயன்படுத்தி ‘தேசபக்தி’ பேசி தேசிய வெறியூட்டி வென்றது பாஜக.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ராமர் கோவில் அரசியலை கையில் எடுத்துள்ளது. அதற்கான தீவிர பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் செய்து வருகிறது. இது முழுக்க மதவாத அரசியல். இதனை அம்பலப்படுத்தும் விதமாக மக்கள் கலை இலக்கியக் கழகம் பாடல் வெளியிட்டுள்ளது.
அனைவரும் பாருங்கள்… பகிருங்கள்…