இந்தி திணிப்பு, உயர்சாதி ஏழைகளுக்கான (EWS)10% இட ஒதுக்கீடு இந்தியா மக்கள் மீதான இரு பெரும் தாக்குதல்! தோழர் ராஜூ உரை

தோழர் ராஜூ உரை

இந்தி திணிப்பு, உயர்சாதி ஏழைகளுக்கான (EWS)10% இட ஒதுக்கீடு இந்தியா மக்கள் மீதான இரு பெரும் தாக்குதல்! என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி கடலூர் திருவண்ணாமலை மாவட்டங்கள் இணைந்து நடத்திய அரங்கக்கூட்டத்தில்

தோழர் வெங்கடேஸ்வரன் (மாவட்ட அமைப்பாளர் புமாஇமு, கடலூர் ) தலைமை உரையாற்றினார் மற்றும்

தோழர் ச. அன்பு (மாநில செயலாளர் புமாஇமு தமிழ்நாடு)

பேராசிரியர் பா. சிவக்குமார் (மேனாள் கல்லூரி முதல்வர் குடியாத்தம் அரசு கலைக்கல்லூரி)

வழக்கறிஞர் தோழர் சி. ராஜூ (மாநில செயலாளர் மக்கள் அதிகாரம் தமிழ்நாடு)

தோழர் துரை சந்திரசேகரன் (பொதுச் செயலாளர் திராவிடர் கழகம் தமிழ்நாடு)

இந்தி திணிப்பு மற்றும் உயர் சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய அபாயத்தை எடுத்துரைத்து அதை முறியடிக்க மாணவர்களும் இளைஞர்களும் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என சிறப்புரையாற்றினார்கள். ம.க.இ.க வின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக தோழர் பால்ராஜ் மாவட்ட குழு உறுப்பினர் கடலூர் நன்றியுரையாற்றினார்.

தகவல்: புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here