எண்ணூர் மீனவர்களின் வாழ்வை அழித்த எண்ணெய் நிறுவனங்கள்!

சென்னை வெள்ளத்தை பயன்படுத்திக் கொண்டு ஆற்றில் எண்ணெய் கழிவுகளை கலந்து விட்ட CPCL எண்ணெய் நிறுவனம். கடந்த 4 ஆம் இரவு கலந்த எண்ணெய் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் சூழலியல் பிரச்சினை ஏற்பட்டுள்ளதோடு பகுதிவாழ் மீனவர்களும் அவர்களது குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை வேதனையோடு விளக்குகிறார் எண்ணூர் மீனவர் வெங்கடேசன்.

பாருங்கள்… பகிருங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here