பரம்பரை வரி (inheritance tax) குறித்தான தேடல்கள் இந்தியாவில் தற்போது அதிகரித்துள்ளது குறித்தும் பரம்பரை வரி குறித்தும் சென்ற பதிவில் பார்த்தோம்.
பரம்பரை வரி என்ற விசயத்தை பயன்படுத்தி, இந்து - முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி தேர்தலில் வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அயோக்கியத்தனமாக, மோடி...