இந்தியை திணிக்கும் தேசிய, கல்விக் கொள்கை!
மறுக்கும் தமிழகத்திற்கு கல்வி நிதி மறுப்பு!
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர மாநில தன்னாட்சியே ஒரே தீர்வு!
ஆர்.எஸ்.எஸ்- சங் பரிவாரங்களே
உங்கள் பாசிச சர்வாதிகாரத்துக்கு
அடிபணியாது தமிழ்நாடு!
மார்ச் 23 – ஆளுநர் மாளிகை முற்றுகை!
LIVE : காலை: 10.30 மணிக்கு தொடங்கும்…
பாருங்கள்… பகிருங்கள்…