ஞானேஷ்குமாரே பதவியை விட்டு விரட்டக் கோரி Egmore-ல் இரயில் மறியல் போராட்டம்!
ஓட்டு திருட்டுமூலம் ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ள, திருவாளர் ஞானேஷ் குமார் பதவியை விட்டு விரட்டியடிக்கப்பட வேண்டும் என்பதையும், நாட்டை மிகப்பெரும் அபாயமாக கவ்வியுள்ள பாசிச பயங்கரவாதத்தில் இருந்து மீட்க போராட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்து, எதிர்வரும் 13/ 10/ 2026 அன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் முற்றுகை நடத்த உள்ளோம்.





