புதிய ஜனநாயகம்

(மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)


பிப்ரவரி 2024 இதழின் உள்ளே…

• ’இந்தியாவை’ ஆதரிப்பது ஏன்?

ராமர் கோயில்: பக்தி அல்ல! பார்ப்பன பாசிச பயங்கரவாதம்!

• உலகை சூறையாடும் கையடக்க கார்ப்பரேட்டுகளும், வறுமையில் சாவும் உழைக்கும் மக்களும்!

• மாநில நிதியை வெட்டு! நிதி அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் குவித்திடு! ஆர்எஸ்எஸ் மோடியின் சதி அம்பலம்!

• பாஜகவின் ED ரெய்டுகள்! எதிர்க்கட்சிகளை ஒழிக்கும் பாசிச நடவடிக்கை!

• அயோத்திலிருந்து வாரணாசி: தொடரும் நீதித்துறையின் கரசேவை!

• திக்கு தெரியாமல் நிக்கும் கிக் (GIG) தொழிலாளர்கள்! சங்கமாக திரண்டால் சாதிக்க முடியும்!

• நீதித்துறையின் அன்னா ஹசாரே! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

• தமிழகத்தில் போராடும் மக்கள் மீது அதிகரிக்கும் ஒடுக்குமுறைகள்!

• இலங்கையில் தொடரும் துயரமும் தப்பிக்கும் போர்க்குற்றவாளிகளும்!

• நவீன உலகின் கொடிய பாசிச பயங்கரவாதி இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!

 

விலை: 20

Puthiyajananayagam2022@Gmail.com

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949

புதிய ஜனநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here