மே 2026 இதழின் உள்ளே…
தலையங்கம்: தவெகவின் தேர்தல் வெற்றிக்கு அடிப்படை காட்சி போதைக்கு அடிமையாகியுள்ள தமிழ் சமூகத்தின் தோல்வியே!
- தவெக – விஜய்யின் வெற்றி! கவர்ச்சி வாதமும் கார்ப்பரேட் ஆதரவும் இணைந்து உருவாக்கியுள்ள பாசிச சரக்கு!
- பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அரசியல்: ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் பாசிச தந்திரம்!
- இந்திய மருத்துவத்துறையில் கார்ப்பரேட் கொள்ளை: அதிகரித்து வரும் தனியார் மருத்துவக் கல்லூரிகள்!
- ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிசம் மோடி அரசு!
- பாசிச பாஜகவின் டபுள் எஞ்சின் சர்க்காரை திணறடிக்கும் தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சிமிக்கப் போராட்டங்கள்!
- பாசிச மோடியின் ஆட்சியின் கீழ் ஒழிக்கப்படும் பன்முகத்தன்மை! மதப் பிளவுக்கு உள்ளாக்கப்படும் இந்திய ஒன்றியம்!
- பார்ப்பனக் கொடுங்கோன்மையிலிருந்து வெளியேறும் மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது! உச்சி குடுமி மன்றத்தின் வெறியாட்டம்!
- கேள்வி – பதில்
- வெளியேறும் அந்நிய முதலீடுகள் தொடரும் பங்குச்சந்தை சரிவு! அம்பலமாகும் ‘தேச துரோகிகளின்’ பித்தலாட்டங்கள்!
- அமெரிக்க – ஈரான் போரில் பாகிஸ்தானின் சமரசப் பேச்சின் பின்னணி என்ன?
- அதிகரிக்கும் வேலையின்மை! இளைஞர்களை பரிதவிக்கவிடும் பாசிஸ்டுகள்!
- அறிவு நாணயமற்ற செங்கனல் குழுவுக்கு, அறிவு நாணயத்துடன் எமது பதில்!
- இதுதான் இன்றைய இந்தியா!
புதிய ஜனநாயகம்
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்








