கழுத்தை நெரிக்கும் காவி பாசிசம்! வீழ்த்த ஒன்றுபடுவோம்! மாநாடு – பிரச்சாரம்

தமிழகம் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மரபில் முன்னோடியாக திகழ்கிறது என்பதை நிரூபிப்போம்!

0
115

கழுத்தை நெரிக்கும் காவி பாசிசம்! வீழ்த்த ஒன்று படுவோம்! மாநாடு.

இடம்: விழுப்புரம்.

தமிழகமெங்கும் பிரச்சாரங்கள், சுவரெழுத்து என மாநாட்டுப் பணிகள் வீச்சாக நடைபெற்று வருகிறது.

உழைக்கும் மக்கள், புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!

மாநாட்டுக்கு குடும்பத்துடன் அணி திரண்டு வாரீர்!

தமிழகம் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மரபில் முன்னோடியாக திகழ்கிறது என்பதை நிரூபிப்போம்!

சித்தர்களும், ஐயா வைகுண்டர், வள்ளலார், பெரியார் போன்ற பார்ப்பன எதிர்ப்பு போராளிகளும் பிறந்த மண் என்பதை நாடு முழுவதும் பெருமிதத்துடன் கொண்டு செல்வோம்.

கார்ப்பரேட்-காவி பாசிசத்திற்கு மாற்றாக ஜனநாயக கூட்டரசை நிறுவும் போராட்டக் களத்தில் முன்னேறுவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here