தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! சிபிஐ பொய் வழக்கு! இணைந்து எதிர்கொள்வோம்!

0

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு!
சிபிஐ பொய் வழக்கு!
இணைந்து எதிர்கொள்வோம்!


தூத்துக்குடி இளைஞர்களுக்கு சி.பி.ஐ சம்மன் கொடுத்து வருகிறது.
சட்டஉதவி செய்ய தயாராக உள்ளோம்.

ஏற்கனவே சி.பி.ஐ – ஆல் சம்மன் சார்வு செய்யப்பட்ட 27 பேர் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் (CJM கோர்ட்) ஆஜராகி வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் நமது மக்கள் கூட்டமைப்பு சார்பில் நமது வழக்கறிஞர்கள் சட்ட உதவி செய்துகொண்டு வருகிறார்கள்.

இந்த வழக்கில் ‘101 பொதுமக்களே குற்றவாளிகள்’ என சிபிஐ தனது இறுதி அறிக்கையை தற்போதுதான் தாக்கல் செய்துள்ளது. 28 லிருந்து 101 வரையான பொதுமக்களுக்கு நேற்றிலிருந்து சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடியில் தங்கியிருந்து சம்மன் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் சம்மன் வாங்கிய பொதுமக்கள் தங்களது மீதான இந்த வழக்கிற்கு சட்ட உதவிக்கு நமது கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களை அணுகவும்.

1.அரி ராகவன்
வழக்கறிஞர்
தூத்துக்குடி
கைபேசி: 94435 84049

2.வாஞ்சிநாதன்
வழக்கறிஞர்
மதுரை
கைபேசி: 98653 48163

உங்களுக்கு உதவி செய்வதற்கு எமது கூட்டமைப்பு எப்போதும் தயாராக உள்ளது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here