புதிய ஜனநாயகம் 

மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்

ஜூன் மாத இதழ்

🔴 தலையங்கம்: இந்தியப் பொருளாதாரம் திவால் ஆகிறது வர்க்கமாய் திரும்பவும்! நாட்டைக் காப்போம்!

🔴 தமிழக வெற்றி கழகத்தின் திடீர் வெற்றி பின்னால்…

🔴 பாசிச எதிப்பில் ஊசலாடுகின்ற சமரச கட்சிகள் மீது மா.லெ இயக்கத்தின் அணுகுமுறை என்ன?

🔴 கர்நாடகாவில் ஹிஜாப் தடை நீக்கம்: கலவர காவிகளுக்கு ஒரு பின்னடைவு.

🔴 மேற்கு வங்கம்: ‘சிங்கப் பெண்’ மம்தாவின் கட்சி, ஆட்சி ஒழிப்பும்!

🔴 பாசிச ஆர்.எஸ்.எஸ். பாஜக குண்டர்களின் வெறியாட்டமும்!

🔴 நெருக்கடியில் இந்தியப் பொருளாதாரம்: பாசிச மோடியின் சிக்கன நடவடிக்கை பாச்சா பலிக்காது!

🔴 கார்ப்பரேட் ஜிஹாத்: இஸ்லாமியர்களுக்கு எதிரான காவி பாசிஸ்டுகளின் அடுத்தக் கட்ட தாக்குதல்!

🔴 பாசிச முகத்தில் அறைந்த வடமாநிலத் தொழிலாளர் போராட்டம்!

🔴 ஆப்கான்: தாலிபான்களின் இசுலாமிய ஆட்சி பட்டினிச் சாவின் விளிம்பில் பல லட்சம் மக்கள்!

🔴 அதிகரித்து வரும் இந்திய – சீன வர்த்தக உறவு! இந்து தேசவெறிப் போர்வையில் மறைக்கப்படும் உண்மைகள்!

🔴 கேள்வி – பதில்

🔴 இதுதான் இன்றைய இந்தியா

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 95519 95130. PDF வடிவில் தேவைப்படுவோர் comment Box-ல் தங்களது தொலைப்பேசி எண்ணை பதிவிடவும்.

புதிய ஜனநாயகம்
மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here