நூல் அறிமுகம்:
பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் தோழர். லெனின் சந்தர்ப்பவாதம், திருத்தல் வாதம், சீர்திருத்த வாதம் போன்ற மார்க்சிய விரோத போக்குகளுக்கு எதிராக உறுதியாக போராடினார். உறுதியான போல்ஷவிக் கட்சியை கட்டியமைத்து, உலகின் முதல் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசை ரஷியாவில் நிறுவினார்.
மார்க்சிய- லெனினிய கட்சியில் தோன்றும் பல விதமான திரிபுவாத போக்குகளை முறியடிக்கும் அரிய ஆயுதமாகும்.
கீழைக்காற்று வெளியீட்டகம்
எண்.16 அருமலை சாவடி,
கண்டோன்மெண்ட்,
சென்னை.
அலைபேசி எண் – 8925648977