கிராஸ்ரூட்ஸ் ஆக்சன் மற்றும் App-அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர்களின் இந்திய கூட்டமைப்பு எட்டு நகரங்களில் 5,302 கார் ஓட்டுநர்கள் மற்றும் 5,028 டெலிவரி நபர்களை உள்ளடக்கிய GIG தொழிலாளர்களிடையே ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வில் App அடிப்படையிலான வாகன ஓட்டுநர்களில் ஏறக்குறைய 83% பேர்...