கீழடி நாகரிகத்தை உயர்த்தியபடி!
வேத நாகரிகத்தை துரத்தியடி!
இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுதும் போர் முழக்கம்!
ஆகஸ்ட் 22 தஞ்சையில் தமிழ் மக்கள் இசைவிழா நடைபெற உள்ளது. இதுகுறித்தும் கீழடி நாகரிகத்தை உயர்த்தி பிடிக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் கோவன் அவர்களின் பேட்டியை இங்கு பகிர்கிறோம்.










