தமிழ் மக்கள் இசைவிழாவின் வெற்றி! நண்பர்களின் கேள்விகளுக்கு பதில்!

ஞ்சையில் ஆகஸ்ட் 22 அன்று நடைப்பெற்ற இசைவிழா மக்கள் பேராதரவுடன் நடந்து முடிந்துள்ளது. கருத்தரங்கம், கலையரங்கம், புரட்சிகர கலை நிகழ்ச்சிகள், ஆந்திராவின் அருணோதயா கலைநிகழ்ச்சி தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் சிறப்பான உரை என களைக்கட்டியது.

மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய இந்த சிறப்பான தமிழ் மக்கள் இசைவிழா குறித்து கூட்டத்தில் கலந்துக் கொண்டோர் மற்றும் கலந்துக் கொள்ள வாய்ப்பில்லாதோர் பலரும் மகஇக பொதுச்செயலாளர் தோழர் கோவனை தொடர்பு தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்து தோழர் கோவன் மற்றும் தோழர் இராவணன் இருவரும் பேசிய காணொளியை சில பகுதிகளாக மக்கள் அதிகாரம் யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறோம்.

அதன் லிங்க் இதோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here