ஆகஸ்டு 13 விவசாயிகள் விடுதலை முன்னணியின் பேரணி – மாநாடு தஞ்சையில் நயைபெற உள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
விவசாயிகளின் பிரச்சினை நகர்புறங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு தெரியபடுத்தும் விதமாக தலைவர்கள் பேசி காணொளிகளை வெளியிட்டுள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநிலப் பொருளாளர் தோழர் செல்வராஜ் பேசிய காணொளியை வெளியிடுகிறோம்
பாருங்கள்… பகிருங்கள்…