வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம், மசூதிகளில் ஹோலி வெறியாட்டம், ஔரங்கசீப் கல்லறை பிரச்சனை, இஸ்லாமியர்கள் வீடு இடிப்பு என கொடூர பாசிச தாக்குதல்!
ஒன்றிய அரசே!
வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெறு!
உழைக்கும் மக்களே!
- இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக்கும் இந்துராஷ்டிரம், அகண்ட பாரதக் கனவுக்கு முடிவு கட்டுவோம்!
- மதச்சார்பற்ற சமூக நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறுவோம்!
- அரசியலில் இருந்து மதத்தை பிரித்து மதம் தனிமனித உரிமை என அறிவிக்கும் ஜனநாயக கூட்டரசை அமைக்கப் போராடுவோம்!
மாவட்ட தலைநகரங்களில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை