உண்மையை தெரிந்துக் கொள்ள புத்தகம் படியுங்கள் | தோழர் கொற்றவை || கீழைக்காற்று

0

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்!

சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் 46வது புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்த புத்தக கண்காட்சியில் கீழைக் காற்று பதிப்பாகத்தின் சார்பில் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய நூல்களை தருவித்து தருகிறோம்.
புத்தகக் கண்காட்சி என்ற உடன் தனது அறிவு சாளரத்தை திறந்து விடுவதற்கு பொருத்தமான நூல்களை பல்வேறு வாசகர்கள் தேடி வருகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

கீழைகாற்று வெளியீட்டகத்திற்க்கு வந்த தோழர் கொற்றவை புத்தகம் படிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்தி பேசியுள்ளார். அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி

பாருங்கள் பகிருங்கள்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here