அக்டோபர் 11 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன பயங்கரவாத கும்பலுக்கு எதிரான சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் கலந்துக் கொண்டன.
இந்த போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிரான விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பபட்டன. போராட்டம் நாம் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.
சீர்காழி
கடலூர் மாவட்டம்
தேனி மாவட்டம்
கோத்தகிரி
சென்னை, திருவள்ளூர் மாவட்டம்
கரூர்
திருச்சி
விருத்தாச்சலம்