புதிய ஜனநாயகம் ஜூலை 2025 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
pj-july-2025-clr- உலகம் முழுவதும் பரவியுள்ள பாசிச பயங்கரவாதத்திற்கு எதிரானப் போரை முதன்மைப்படுத்துவோம்!
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் போரும்! பாட்டாளி வர்க்கத்தின் அணுகுமுறையும்!
- மக்கள் நலனில் அக்கறையில்லாத ஏகாதிபத்தியங்களின் போர்வெறி! அதிகரிக்கும் இராணுவச் செலவுகள்!
- மூழ்கும் கப்பல்கள்: ஏகாதிபத்தியங்களின் குப்பைத் தொட்டியாக இந்தியா!
- அமெரிக்க – இஸ்ரேல் பயங்கரவாதிகளுக்கு ஈரான் கொடுத்த பதிலடியும்! மக்களுக்கு போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும்!
- செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும், கார்ப்பரேட்டுகளின் இலாப வெறியும்! AI இந்நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு!
- பெண் கூலித் தொழிலாளர்களின் கர்ப்பப்பை நீக்கம்! பாசிச பாஜகவின் ‘தொழில் வளர்ச்சி’ யோக்கியதை!
- மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல்! இந்திய விவசாயத்தின் மீதான கொடூர தாக்குதல்!
- ஆப்ரேஷன் காகர்: மனித உரிமைகளை காலில் மிதிக்கும் பாசிச பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பல்.
- சன் குழும மாறன் வகையறாவின் சொத்துச் சண்டையும் திராவிட இயக்க மாயையிலிருந்து தெளிதலும்…
- அதிகரிக்கும் வேலை நேரம்; தீவிரமாகும் உழைப்புச் சுரண்டல்! ஜூலை-9 பொது வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டக் களமாக்குவோம்!
- இதுதான் இன்றைய இந்தியா: கலவரத்திற்கு நீ! கருவறைக்கு நீ!
புதிய ஜனநாயகம் ஜூலை 2025 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949






