ஜனவரி 2025 இதழின் உள்ளே…
- பெண்ணினத்தின் மீது ஏவப்படும் அனைத்து வித தாக்குதல்களுக்கும் முடிவுக்கட்டு!
- நீதிபதி சேகர்குமார் யாதவ் நீதித்துறையில் ஒளிந்திருக்கும் பாசிச சங்கி!
- இந்தியாவின் ஊடக ‘சுதந்திரமும்’ ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையும்!
- பஞ்சாப் – ஹரியானா விவசாயிகள் போராட்டம் புதிய திசைவெளியில் பயணிப்போம்!
- மருத்துவ அறிவியல்: ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் அதிகப் பயன்பாடு ஆபத்தானது!
- இந்தியா – தமிழகம்: நீர்நிலை நிரந்தரமாக பராமரிப்பதன் தேவையும்!
- ரயில்வே தனியார்மயம் ஒரு தேசத் துரோகம். விடாதே! போராடு!
- ஆந்திரா: சந்திரபாபு நாயுடுவின் 4.0 ஆட்சி! கலப்படமில்லாத கார்ப்பரேட் கைக்கூலி ஆட்சி!
- தென்கொரியா: அதிபர் ஆட்சி கவிழ்ப்பும்! அமெரிக்காவின் கண்ணாமூச்சி ஆட்டமும்!
- பிரிக்ஸ் கூட்டமைப்பை மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்! டாலர் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சி!
- இதுதான் இன்றைய இந்தியா: மசூதி அரசியல்: ஆளும் வர்க்க, அதிகார வர்க்கத்தின் கூட்டு சதி!
புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949
Puthiyajananayagam2022@Gmail.com
புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949
புதிய ஜனநாயகம்