மார்ச் 23: ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்!


  • உலகை ஒற்றைத் துருவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வெறி கொண்டு அலையும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் சதித்தனங்களை முறியடிப்போம்!
  • மீளமுடியாத நெருக்கடியில் சிக்கித் திணறும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை புதைகுழிக்கு அனுப்புவோம்!
  • நாட்டை மறுகாலனியாக்க, கார்ப்பரேட்டுகள் தடையின்றி நாட்டை சூறையாட அனுமதிக்கும் பார்ப்பன- காவி பாசிசத்தை வேரறுப்போம்!
  • இந்திய நாட்டு மக்களுக்கு எதிரான கார்ப்பரேட்-காவி பாசிச சக்திகளை வீழ்த்தி உண்மையான ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here