தினமலர் 31 ஆகஸ்ட் பதிப்பு காலையில் இப்படி தலைப்பு வெளியிட்டு இருந்தது.  “காலை உணவு திட்டம்.. டபுள் சாப்பாடு. ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்று முதல் பக்க தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு இருந்தது.

பார்ப்பன கொழுப்பு தலையில் ஏறி இப்படி ஒரு விளம்பரத்தை போடுவதற்கு மிகவும் துணிச்சல் வேண்டும். இந்திய ஒன்றியத்தில் நடப்பது ‘நம்மவா ஆட்சி’ என்ற துணிச்சலில் தினமலர் பார்ப்பன கும்பல் தனது பூணூலை உருவிக்கொண்டு குடுமியை விரித்து போட்டு பேயாட்டம் ஆடி வருகிறது.

தமிழகம் முழுவதும் கடும் கண்டனக் குரல் எழுந்தவுடன் தினமலர் பார்ப்பன கும்பலைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் இந்த விளம்பரத்தை வெளியிட்ட சேலம், ஈரோடு பதிப்பு உரிமையாளர் சத்தியமூர்த்தி என்பவருக்கும் தினமலருக்கும் எந்த தொடர்பும் இல்லை. கீழ்த்தரமான இந்த செய்தியை கண்டிக்கிறோம் என்று செய்தி வெளியிட்டுள்ளார். ஏற்கனவே நமக்கு இருந்த அதிர்ச்சியை விட இந்த தினமலர் டபுள் என்பது புதிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பாதாம் பருப்பையும், முந்திரி பருப்பையும்,, கறந்த பாலையும், பசுவின் நெய்யையும் தின்று உடலெங்கும் கொழுப்பு அண்டிப் போய் தினவெடுத்து திரிந்து கொண்டுள்ள தினமலர் கும்பலின் யோக்கியதை என்ன? ஞாயிறன்று வெளியாகின்ற தினமலர் நடுப்பக்கத்தில் சினிமா நடிகைகளின் அந்தரங்கங்களை பொன்னையன், கருப்பு பூனை, ஜோல்னா பையன் என்று பல்வேறு பெயர்களில் கிசுகிசு எழுதி “இத படிங்க முதல்ல” என்று எழுதுகின்ற கேடுகெட்ட கழிசடை பத்திரிக்கைதான் தினமலர்.

அவருக்கு இரண்டு மனைவி, இவருக்கு திருமணம் ஆகி விட்டதாம், இன்னொருவருக்கு படம் ஊத்திக் கொண்டது என்று சினிமா நடிகர், நடிகைகளின் கிசுகிசுக்களை பிரதான செய்தி போல எழுதி நடுப்பக்கத்தில் வெளியிடுவது மட்டுமின்றி அதற்கு முன்னுரிமை கொடுத்து படிக்கத் தூண்டுகின்ற “வயாகரா” பத்திரிகை தான் தினமலர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று கூடுதலாக ஒரு இதழ் கொடுப்பதை கூட “ஞாயிறு டபுள்ஸ்” என்று இரட்டை அர்த்தத்தில் எழுதி அதையும் வெட்கமின்றி விளம்பரம் செய்த பலான  பத்திரிகைகள் போல வரிசையில் முன் நிற்கிறது தினமலர்.

பார்ப்பன கும்பலுக்கு சேவை செய்வது மட்டுமின்றி செய்திகளையே திரித்து எழுதுவது, சூத்திர, பஞ்சம சாதிகளைச் சார்ந்தவர்களை இழிவாக தலைப்பு போட்டு எழுதுவது, திராவிட இயக்கத்தினரை படு கேவலமாக கொச்சைப்படுத்துவது என்று தினவெடுத்து திரியும் தினமலர் ஏழை மாணவர்களுக்கு கொடுக்கும் காலை உணவை பற்றி இப்படி கேடுகெட்ட முறையில் செய்தி வெளியிட்டது ஒன்றும் ஆச்சரியமாக இல்லை.

செப்டிக் டேங்கில் இருந்து சந்தன வாடை வீசும் என்பது எந்த அளவு உண்மையோ அது போல உண்மைதான் தினமலர் பத்திரிக்கை நியாயமாக எழுதும் என்பது. தினமலர் பத்திரிக்கைக்கு ஆயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கான வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது தமிழர்களின் அவமானமான செய்தியாகும். தமிழர்களின் காசில் தமிழர்களுக்கு எதிராக எழுதுகின்ற துணிச்சல் தினமலர், துக்ளக் சோ போன்ற ஊடகங்களுக்கு வருவது தான் நாம் கவனிக்க வேண்டிய செய்தி.

இதையும் படியுங்கள்: துக்ளக்: பார்ப்பன முட்டாள்கள் மற்றும் சங்கிகளின் அறிவுக்கு பொருத்தமான பத்திரிக்கையே!

மக்கள் மத்தியில் எந்த செல்வாக்கும் இல்லாத, கால் காசு பொறாத தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலைக்கு ஊடக முன்னுரிமை கொடுத்து தலைவராக ப்ரொமோட் செய்வதற்கு தினமலர் பார்ப்பான்கள் துணிச்சலுடன் வேலை செய்து வருகின்றனர்.

சினிமாவில் கழிசடைத்தனமாக நடிக்கின்ற ஆர்எஸ்எஸ் கைக்கூலி ரஜினி துவங்கி உத்தரப் பிரதேசத்தில் பாசிச பயங்கரவாத ஆட்சி நடத்தி வருகின்ற யோகி ஆதித்யநாத் வரை தினமலர் பார்ப்பான்கள் துதிபாடுகின்ற பட்டியல் ஏராளம்.

மற்ற தினசரிகளையாவது ஒன்றிரண்டு தினங்கள் வைத்துக் கொள்ளலாம். அதில் வருகின்ற செய்திகளை, வேறு இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தினமலர் பேப்பரை பொறுத்தவரை அன்றாடம் சிறுவர் சிறுமிகள் மலம் கழிப்பதை துடைப்பதற்கும், பஜ்ஜி, போண்டா கடைகளில் பொட்டலம் கட்டுவதற்கும், பேருந்துகள், ரயில்களில் அழுக்குகளை துடைப்பதற்கும், கீழே விரித்து போட்டு படுப்பதற்கும் தினமலர் அதிகம் பயன்படுகிறது. “கை நிறைய கழுதவட்டை” என்பதைப் போல அதிக பக்கங்களை தருகின்ற தினமலர் மேற்படி செயல்களுக்கு தான் பயன்படுகிறது என்கிறார்கள் அதன் ரசிக குஞ்சு வாசகர்கள்.

பெரியார் ஒரு முறை இவ்வாறு சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறோம். “நமது வீட்டுப் பிள்ளைகளுக்கு பைத்தியம் பிடித்தால் வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி வெளியே எறிவார்கள்” “ஆனால் பார்ப்பான் வீட்டுப் பிள்ளைக்கு பைத்தியம் பிடித்தால் அவன் வெளியில் இருக்கும் பொருட்களை தூக்கி வீட்டுக்குள் போடுவான்” என்று கூறினாராம். இது எந்த அளவிற்கு உண்மையோ தெரியவில்லை. ஆனால் தினமலர் வகையறாக்கள் பைத்தியம் பிடித்த பார்ப்பன பிள்ளைகளைப் போல பாசிச பயங்கரவாத வெறி தலைக்கேறி தமிழகத்தில் துணிச்சலுடன் வலம் வருகிறார்கள்.

பள்ளிக்கூடத்தில் செப்டிக் டேங்க் நிரம்புவதை பற்றி தினமலர் பாப்பானுக்கு என்ன அக்கறை? அப்படியே ரெம்பினாலும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்வதற்கு விண்ணப்பித்து முதலில் வந்து நிற்கப் போகிறார்களா? ஏன் இந்த அக்கறை.

ஸ்ரீரங்கம் கோவில் துவங்கி தில்லை திருவண்ணாமலை, திருச்செந்தூர் போன்ற அறுபடை வீடுகளிலும் மணியாட்டும்  வேலை செய்யும் பார்ப்பான்கள் உச்சாப் போவதும், ஆய்கழிப்பதும் எங்கே என்று நமக்கு தெரியவில்லை. கோவில்களில் கழிப்பறைகளை கிடையாது. எங்கு தான் அப்படி பேண்டு தொலைப்பார்கள் என்றும் நமக்கு தெரியவில்லை.

இப்படி எல்லாம் அடாவடி செய்து கொண்டு தினவெடுத்து திரியும் பார்ப்பனக் கும்பல் காலை உணவு மூலம் ஏழைகளின் வயிறு நிரம்புவதையும், புதிதாக படிப்பதற்கு அடுத்த கட்ட தலைமுறைகள் வந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் நக்கல் அடித்தும், நையாண்டி செய்தும் பார்ப்பனக் கொழுப்புடன் எழுதுகிறார்கள்.

தினமலர் பாப்பாங்களுக்கு புரிகின்ற வகையில் நாம் ஒன்றை செய்யலாம் நமது வீடுகளில் நிரம்பும் செப்டிக் டேங்க் ஒருநாள் நிறுத்தி வைத்துவிட்டு தினமலர் பேப்பரில் சுத்தி அவனது அலுவலகங்களில் வீசி அலங்காரம் செய்யலாம். இதுவும் போதாது அப்படித்தான் எழுதுவோம் என்று தெனாவட்டாக பேசினால்.  தினமலரில் பணிபுரியும் “முதுகில் கரண்ட் கம்பியை போல் முப்புரி நூல் தரித்து திரியும் ஹைடெக் பார்ப்பான்கள்” வீடுகளுக்கு மலத்தை ஸ்பான்சர் செய்யலாம்.

நாளை காலை தினமலர் பாப்பானுக்கு மலத்தோடு விடியட்டும்!

  • பார்த்தசாரதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here