தமிழ்நாட்டில் போலீசு காவலில் இருக்கும் விசாரணைக் கைதிகளை அடித்து அம்மணமாக்கி கை, கால்களை உடைப்பது, ஸ்டேசனில் தலைகீழாக தொங்கவிட்டு அடிப்பது, நகக்கண்ணில் ஊசி குத்தி சித்திரவதை செய்வது, பெண்களை நிர்வாணப்படுத்தி அடிப்பது, கும்பல் பாலியல் வன்புணர்வு செய்வது என சொல்ல முடியாத அளவிற்கு துன்புறுத்தப்படுவதும் இதனால் பயத்தில்...