அன்பார்ந்த வாசக தோழர்களே!.

மக்கள் அதிகாரம் இணையதளம் துவங்கிய நாள் முதல் அதன் வாசகர்களாக இருந்து ஆக்கப்பூர்வமான பல விமர்சனங்களையும், எமது தவறுகளையும் சுட்டிக் காட்டுகின்ற அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அது மட்டுமின்றி எமது வேண்டுகோளை ஏற்று பரவலாக தனது நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரியும் தொழிலாளர்கள், அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்கள் என அனைவருக்கும் கொண்டு செல்கின்ற வாசகர்களுக்கும் எமது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

அதே உரிமையுடன் தங்களிடம் எமது யூடியூப் சேனலை SUBSCRIBE செய்து தங்களை இணைத்துக் கொள்ளுமாறு தோழமையுடன் வேண்டுகிறோம்.

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரத்தின் அரசியலை சமூக இணையதளத்தில் மற்றும் ஊடகங்களில் கொண்டு செல்வதற்கு தங்களின் ஆதரவை புதியவர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் அளிக்க கோருகிறோம்.

கார்ப்பரேட் – காவி பாசிசம் வீழ்த்த முடியாத சக்தி அல்ல! நமக்குள் இருக்கும் கருத்து முரண்பாடுகளை பேசி தீர்த்துக் கொண்டு ஒரே முனையாக எழுந்து பாசிசத்தை வீழ்த்த தயாராவோம்!

தோழமையுடன்,

ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here