புதிய ஜனநாயகம்
பிப்ரவரி 2026
இலவசமாக Download செய்ய இங்கே கிளிக் செய்யவும்
- தலையங்கம்: பாசிச ஆதரவு× பாசிச எதிர்ப்பு என பிளவுபட்டு வரும் அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்தி பாசிச எதிர்ப்பு போரில் முன்னேறுவோம்!
- மக்கள் வரிப்பணத்தில் உட்கார்ந்து தின்னும் ஆளுநர்கள் – பதவி எதற்கு?
- தமிழக சட்டமன்றத் தேர்தல்: பாசிச பாஜக முன்வைக்கும் அரசியலை முறியடிப்பது எப்படி?
- கேள்வி – பதில்
- தமிழகத்தில் சங்பரிவார குண்டர்களினால் தடுக்கப்படும் ஊடக சுதந்திரம்! எதிர்கொள்வோம்!
- இந்தூரில் தண்ணீர் மாசுபாட்டால் 28 பேர் மரணமும், நீரினால் ஏற்படும் ஆபத்தும் அதன் பின் உள்ள அரசியலும்!
- மேற்கு வங்கத் தேர்தல்களை எதிர்கொள்ள ஆர்எஸ்எஸ் வகுத்துள்ள உத்தியும் மம்தாவின் அரசியலும்!
- உத்திர பிரதேசம்: காவி பாசிஸ்டுகளின் இந்துத்துவா மாடல் என்ற பயங்கரவாத செயல்திட்டம்!
- அதிகரிக்கும் புவி வெப்பம்: ஏகாதிபத்திய முதலாளித்துவமே குற்றவாளி!
- அமெரிக்க மேலாதிக்கத்திற்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் ஈரான்!
- டாலர் ஆதிக்க தகர்வும் சரிகட்டும் மூர்க்கத்தில் அமெரிக்காவும்!
- சோமாலியாவின் அவலம் தீரவில்லை ஆனால் சோமாலியர்கள் கொல்லப்படுகிறார்கள்!
- ஒடிசாவில் பாதிரியார் மீதான தாக்குதலும் அதிகாரம் மையங்களில் கள்ள மவுனமும்!
புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949






