மக்கள் அதிகாரம் முதல் மாநில மாநாடு.
அனைவரும் வாரீர்!
தில்லை உள்ளிட்டு காவி பாசிச அதிகார மையமாகும் கோவில்கள் என்ற முழக்கத்தின் கீழ் திருச்சியில் நடைபெற உள்ளது என்பதை அறிவீர்கள்.
மாநாட்டில் நேரடியாகப் பங்கு பெற முடியாத பரந்துபட்ட மக்களுக்கும், பல்வேறு தரப்பு அரசியல் கட்சிகளின் முன்னணியாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் உதவுகின்ற வகையில் மக்கள் அதிகாரம் இணையதளத்தில் நேரலை மாலை 5 மணிமுதல்
காத்திருங்கள்! பகிருங்கள்!! பரப்புங்கள்!!!