மாநாட்டை ஒட்டிய சிறப்பு வெளியீடு. தோழர் திபங்கர் பட்டாச்சார்யா வெளியிட்டார்
மாநாட்டில் தலைமை உரையாற்றும் மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் திருச்சி செழியன்
மாநாடு கூட்டத்தின் ஒரு பகுதியினர்
மாநாட்டில் உரையாற்றும் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா அகில இந்திய பொதுச்செயலாளர்     இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம் எல்)
தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார், துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்.
மாநாட்டில் சிறப்புரையாற்றும் தோழர் மு.வீரபாண்டியன், தமிழ் மாநில துணைப் பொதுச்செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சிறப்பு வெளியீடை மக இக பொதுச் செயலாளர் தோழர் கோவன் வழங்கினார்
பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா, எம்எல்ஏ, தலைவர், மனித நேய மக்கள் கட்சி .
ஜவாஹிருல்லாவுக்கு விவசாயிகள் விடுதலை முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அம்பேத்கர் மாநாட்டின் சிறப்பு வெளியீட்டை வழங்கினார்
மக்கள் கலை இலக்கிய கழகம் புரட்சிகர கலை நிகழ்ச்சி
மக்கள் கலை இலக்கிய கழகம் புரட்சிகர கலை நிகழ்ச்சி
மாநாட்டில் உரையாற்றும் மக்கள் அதிகாரம் தலைமை குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி.ராஜூ
மாநாட்டில் உரையாற்றும் தோழர் கே.சாமுவேல்ராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
மாநாட்டில் உரையாற்றும் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, நிறுவன தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.
மாநாட்டின் சிறப்பு வெளியீட்டை முனைவர் தொல் திருமாவளவனுக்கு வழங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன
தீர்மானங்கள் வாசிக்கும் தோழர் ஆனந்தராஜ்
தீர்மானங்கள் வாசிக்கும் மக்கள் அதிகாரம் மாநில இணைச்செயலாளர் தோழர் ஜூலியஸ்

(தொடரும்…)

பகுதி 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here