ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக இழுத்து மூடு அறைகூவல் விடுக்கும் பண்டாரம்பட்டி வசந்தி அம்மாள்.
கார்ப்பரேட் கொள்ளைக்கு பஜனை பாடுபவர்கள் அந்தப் பக்கம் செல்லுங்கள்.
கார்ப்பரேட்டுகளினால் ரத்த பலியோ, உயிர் பலியோ கூடாது என்பவர்கள் இந்த பக்கம் வாருங்கள்!
பாருங்கள்! பகிருங்கள்!!