மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து! மாவோயிஸ்டுகள் மற்றும்பழங்குடிகள் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்து! என்ற தலைப்பில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி திருச்சியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தை மக்கள் அதிகாரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) லிபரேசன் (CPI ML) சார்பாக கண்டனப் பொதுக்கூட்டம் (05.06.2025) அன்று மாலை 5.30 மணி நடைபெற்றது.
இதில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கோவன் பாடிய புரட்சிகரபாடல் ”இமயமலையை விட கனமானது தோழர்களின் மரணம்…” வெளியிடுகிறோம்.
பாருங்கள்… பகிருங்கள்..