நூல் அறிமுகம்:
கார்ப்பரேட் -காவி பாசிசம்.

  • நாட்டை மறுகாலனியாக்கும் கார்ப்பரேட் – காவி பாசிச கும்பலின் தாக்குதல்களை விவரமாக விளக்குகின்ற கையேடு!
  • கார்ப்பரேட் -காவி பாசிசத்திற்கு எதிராக போராடுகின்ற ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய பேராயுதம்!
  • மோடியின் ஆட்சி என்பது பார்ப்பன பாசிசத்தின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் மூலதனத்தின் சர்வாதிகாரம்!
  • 2014 முதல் மோடி செய்து வரும் அரசியல் பொருளாதார பண்பாட்டு தாக்குதல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தும் புதிய ஜனநாயகம் இதழின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்!                                   
நூல் கிடைக்குமிடம்

கீழைக்காற்று பதிப்பகம்.
என் 16 அருமலை சாவடி,
கன்டோன்மென்ட்,
சென்னை. 600043.
அலைபேசி எண்: 8925648977.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here