புதிய ஜனநாயகம்

(மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)

அக்டோபர் 2023 இதழின் உள்ளே…

  • இந்திய நாடாளுமன்றம் பழைய வடிவில் இல்லை! புதிய கட்டிடம் புதிய உள்ளடக்கம்!
  • ஒரே நாடு, ஒரே தேர்தல்! கார்ப்பரேட் காவி பாசிசத்தின் சர்வாதிகாரம்!!
  • மோடி அரசின் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா! தாகத்தை தணிக்க உதவாத கானல் நீர்!
  • மருத்துவ மேற்படிப்புக்கான தகுதி 0%: மருத்துவ படிப்பை சீரழிக்கும் பாசிஸ்ட்டுகள்!
  • உயிரி எண்ணெய்: ஏழை மக்களுக்கு எதிரான சதித்திட்டம்!
  • கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக பாலைவனமாக்கப்படும் காவிரி டெல்டா!
  • கனடாவில் சீக்கிய தலைவர் கொலை: இந்திய உளவுத்துறையின் கைவரிசை!
  • தென் அமெரிக்க கண்டத்தின் எண்ணெய் வளத்தை சூறையாடும் கார்ப்பரேட்டுகள்!
  • இந்தியா – மத்திய கிழக்கு  – ஐரோப்பா இணைப்புப் பாதை: கார்ப்பரேட் சுரண்டலுக்கு பட்டுக் கம்பளம்!
  • லிபியா வெள்ளப் பேரழிவு: ஏகாதிபத்தியங்களின் படுகொலை!
  • இராபர்ட் மூர்டோக்: கார்ப்பரேட் ஊடக உலகின் பயங்கரவாதி!
  • கையில் வாங்குவதை பையில் போடும் முன் புடுங்கிய மோடி அரசு!

விலை: 20

Puthiyajananayagam2022@Gmail.com

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949

புதிய ஜனநாயகம்

படியுங்கள்!
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here