ஏப்ரல் மாத இதழின் உள்ளே…

தலையங்கம்: எதிர்கட்சிகளின் மீது மோடி அரசின் பாசிச தாக்குதல்

  • ராகுல்காந்தி பதவி பறிப்பு: நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல்! பாசிசமே இனி ஆட்சி அதிகாரத்தில்!
  • இராமனுக்கு அனுமான்! பாஜகவுக்கு ஃபாரின் பண்ட்! புதைகுழியில் ஜனநாயகம்!
  • பிந்தரன்வாலே 2.0: அம்ரித்பால் சிங்! இந்திய உளவுத்துறையின் கைவரிசை!
  • ஊடக சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல்! ஜனநாயகத்திற்கு கல்லறை!
  • அதானி கையில் இராணுவம்! பாஜக போடுவது போலி தேசபக்தி கூச்சல்!
  • திமுக பட்ஜெட் 2023: சாதகமும் பாதகமும்
  • திவாலாகும் அமெரிக்க -ஸ்வீட்ன் வங்கிகள் நிதி மூலதனத்தின் தோல்வி!
  • 2023 – கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: பாசிச பாஜகவை விரட்டியடி!
  • புவிசார் அரசியல்: மத்திய கிழக்கு நாடுகளில் தளரும் அமெரிக்கப்பிடி! இந்திய மக்களுக்கு கிடைப்பது என்ன?
  • ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலங்கள்: பக்தி அல்ல! காவி பாசிச வன்முறை!
  • மார்ச் – 8 சர்வதேச மகளிர் தினம்!
  • அர்ச்சகர்கள் நியமனம் செல்லாதென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அளித்த தீர்ப்புக்கெதிராக ஆர்ப்பாட்டம்
  • தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவுநாளில் பேரணி – பொதுக்கூட்டம்.
  • இதுதான் இன்றைய இந்தியா! கொலை – கொள்ளை நடத்துபவனுக்கு பதவி! எதிர்த்து போராடுபவனுக்கு சிறை-துப்பாக்கி சூடு

விலை: 20

Puthiyajananayagam2022@Gmail.com

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here