மக்கள் அதிகாரம் மாநாடு – கருத்தரங்கம் | நிகழ்ச்சி நிரல்
மே 17
தமிழகமே!
ஒன்றிய அதிகாரக் குவிப்பைத் தடுத்திடு!
மாநிலத் தன்னாட்சிக்குப் போரிடு!
கருத்தரங்கம்
முதல் அமர்வு
பறையிசை: மதியம் 2 மணி
தலைமை: தோழர் மருது
மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்
கருத்துரை
பேராசிரியர் அ.கருணானந்தம்
முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி ,சென்னை.
நீதிபதி து.அரிபரந்தாமன் (ஓய்வு),
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி.
தோழர் ஆழி செந்தில்நாதன்
ஆழி பதிப்பகம், தன்னாட்சி தமிழகம்.
தோழர் பழனிச்சாமி
அமைப்புச் செயலாளர், மக்கள் அதிகாரம்.
இரண்டாம் அமர்வு
மாலை 5 மணி
அரசியல் மாநாடு
தலைமை: தோழர் திருச்சி செழியன், மாநிலப் பொதுச்செயலாளர், மக்கள் அதிகாரம்.
சிறப்புரை
தோழர் திபங்கர், அகில இந்திய பொதுச்செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம் எல்)
முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, நிறுவன தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.
பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா, எம்எல்ஏ, தலைவர், மனித நேய மக்கள் கட்சி .
தோழர் மு.வீரபாண்டியன்,
தமிழ் மாநில துணைப் பொதுச்செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தோழர் கே.சாமுவேல்ராஜ்
மாநில செயற்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார்,
துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்.
வழக்கறிஞர் சி.ராஜூ
தலைமைக்குழு, மக்கள் அதிகாரம்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்
புரட்சிகர கலை நிகழ்ச்சி
அனைவரும் வருக….