புதிய ஜனநாயகம்

செப்டம்பர் மாதம்

தலையங்கம்

கவர்ச்சிவாத பேச்சினால் மக்களை ஏய்க்கும் பாசிஸ்டுகள்!
திரை கிழித்துக் காட்டுவோம்

♦ சாவர்க்கரும்
ஆர்.எஸ்.எஸ்-சும்
–விடுதலைப் போராட்ட துரோக வரலாறு!

♦ ஸ்டெர்லைட்: நீதி வேண்டுமா?
மக்கள் போராட்டங்களே தீர்வு!

♦ எங்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்களே!
எமது உரிமையை ‘இலவசங்கள்’ என்று இழிவுபடுத்தாதே!

♦ கொலையாளிகள் விடுதலை!
நிரபராதிகள் சிறைக்குள்!
இதுதான் “இராம ராஜ்ஜியம்”!

♦ அதானியின் வேட்டைக் காடாகிறது தமிழகம்!

♦ உலகை விழுங்கவும், நசுக்கவும் பரவும் பாசிசம்!
தீர்வு கம்யூனிசம் மட்டுமே!

♦ அமெரிக்காவின் பதிலிப் போர் உத்தி!
ரஷ்யாவுக்கு உக்ரைன்; சீனாவுக்கு தைவான்!

♦ விவசாயிகளுக்கு எழுதிக்கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்ற மறுக்கும் வெட்கங்கெட்ட மோடி அரசு!

♦ “இந்தியக் கடற்படைக்குப் ‘பாரம்பரியத் தந்தை’ சத்ரபதி சிவாஜி” என்கிறார் மோடி. வரலாறு அல்ல, இது வரலாற்றுப் புரட்டு !

புதிய ஜனநாயகம்.
செப்டம்பர் மாத இதழ்.

படியுங்கள்!
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here