உலகம் இவ்வளவுதான்.

இந்தியாவில் ராமஜென்ம பூமி, கிருஷ்ண ஜென்ம பூமி என்று கோவில் கோவிலாக திரிந்து கொண்டிருக்கும் இந்து மத வெறியர்கள், பாசிச பயங்கரவாதிகள் மற்றும் மன நோயாளிகள் கூட்டம் உலகம் முழுவதும் வியாபித்து இருக்கிறது.

டப்லிங் நகரில் உள்ள கிருஷ்ணர் கோவில் அருகில் நடந்த குத்தாட்டத்தில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த காவி குண்டர்கள் குத்தாட்டம் போடுவதும், மிலேச்ச பெண்களுடன் கைகோர்த்து ‘கிருஷ்ண லீலை’ புரிவதும் பார்க்க சகிக்கவில்லை.

இது பெரியார் பிறந்த மண் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்வது வெறும் கர்வத்தில் மட்டும் இல்லை.

இது போன்ற மனநோய் பைத்தியங்களுடன் ஆடுவதை தவிர்ப்பதும், வேடிக்கை பார்ப்பதும் இங்கே தான் நம்மால் முடிகிறது.

ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா கோஷங்களுக்கு எதிராக ஜெய் பீம், பெரியாரை உயர்த்தி பிடிப்போம், இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கங்கள் எழட்டும்.

மதச்சார்பின்மை என்ற பெயரில் போலி மதச்சார்பின்மையை பயன்படுத்திக் கொண்டு, பார்ப்பன மதவெறியர்களின் கூடாரமாக மாறிக் கொண்டுள்ள இந்தியாவை காவி பாசிச குண்டர்களின் பிடியிலிருந்து விடுவிப்போம்!

மதச்சார்பற்ற புதிய இந்தியா எழட்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here