அதானியின் பொருளாதார முறைகேட்டை அம்பலப்படுத்திய Hindenburg அறிக்கையை சமாளிக்க அதானி போட்டிருக்கும் வேடமும், BBC மோடியின் குஜராத் இனப்படுகொலையை அம்பலபடுத்தி DOCUMENTARY வெளியிட்டதால் நாடு முழுவதும் மோடியின் ‘புகழ்’ நாறுகிறது. இதனை மறைக்க மோடி போட்டிருக்கும் வேடமும் ஒன்றே!
அது தான்
“தேச”பக்தி
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி என்பார் பெரியார்!. அந்த வகையில் அம்பலப்படுத்தி கார்டூன் வெளியிட்ட கார்ட்டூனிஸ்ட்க்கு நன்றி!