இந்திய அரசியலமைப்பு சட்டம் சாதி, மதம், இனம் என எந்த வகையிலும் தீண்டாமை குற்றம் என்கிறது!

பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்கள் ஆக முடியும் என்று தீண்டாமையை உறுதிபடுத்துகிறது மதுரை உயர்நீதிமன்றம்!

இந்த அநீதிக்கு எதிராக நாம் களத்தில் திரள வேண்டும்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் இணைந்து நடத்தும் கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள வாருங்கள்!

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here