சமீபத்தில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவும், அதைத் தொடர்ந்து SBI வங்கி தந்த பட்டியல் வெளியிடப்பட்டதும் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை ஏற்கனவே பாஜக எதிர்ப்பு அலை வீசிவருவதாலும், தற்போது இந்திய அளவில் வழங்கப்பட்ட நிதியில் சரிபாதிக்கும் மேலாக பாஜக மட்டுமே அள்ளியிருப்பதாலும் கலக்கமடைந்துள்ள...