அன்பார்ந்த தோழர்களே வணக்கம்!
மக்கள் அதிகாரத்தின் இணையதளம் மூலம் செய்திக் கட்டுரைகளையும், நேர்காணல்களையும், கார்ப்பரேட் – காவி பாசிசத்தின் அடக்குமுறையால் வாழ்விழந்து வரும் பல தரப்பு மக்களின் நேருரைகளையும் ஒளிபரப்பு வருகிறோம் என்பதை அறிவீர்கள்!
பெரும் மூலதனத்துடன் இயங்கும் முதலாளித்துவ ஊடகங்களுக்கு மத்தியிலும், அரசியல் கட்சிகள் நடத்தும் ஊடகங்களுக்கு மத்தியிலும் உழைக்கும் மக்களை மட்டுமே நம்பி இணையதளத்தை நடத்தி வருகிறோம்.
“அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே” என்று முழங்கும், மக்கள் அதிகாரத்தின் இணையதளத்தை பரப்புங்கள். மக்கள் அதிகாரத்தின் YouTube சேனலுக்கு subscribe செய்யுங்கள்!
நன்றி!
தோழமையுடன்
ஆசிரியர் குழு,
இணையதளம்,
மக்கள் அதிகாரம்.
I like to join please guideme