அக்டோபர் 2024  இதழின் உள்ளே…

  • மூன்றாம் உலகப்போரை நடத்த வெறிபிடித்து அலையும் அமெரிக்க மேல்நிலை வல்லரசையும் பயங்கரவாத இஸ்ரேலையும் எதிர்த்து போராடுவோம்! (தலையங்கம்)
  • சாம்சங் நிறுவனத்தின் ஒடுக்குமுறை கார்ப்பரேட் பாசிசத்தின் வகை மாதிரி!
  • வேலையின்மை: அழிவின் விளிம்பில் இந்தியா நாட்டைக் காக்க உடனடி தேவை ஜனநாயகக் கூட்டரசு!
  • திமுக-வின் அன்னிய முதலீட்டு ஈர்ப்புகளும் உழைக்கும் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும்!
  • அசாம்: பாஜக-வின் புல்டோசர் ஆட்சியின் கீழ் இந்து ராஷ்டிரத்தின் சோதனை சாலையாகிறது!
  • சூழலியல் நாசத்தால் அழிவின் விளிம்பில் சென்னை, மும்பை, கொல்கத்தா!
  • இந்தியா – சீனா இரு நாடுகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் பூட்டான்!
  • இலங்கைத் தேர்தலில் ஜே.வி.பி. வெற்றி: இனவெறி பாசிசத்தை கொண்டாடும் இந்திய இடதுசாரிகள்!
  • பாசிசத்தை ஆதரிக்கும் மற்றுமொரு கவர்ச்சிவாத கட்சியான தமிழக வெற்றி கழகம்!
  • இதுதான் இன்றைய இந்தியா: திருப்பதி லட்டு விவகாரம் இந்துராஷ்டிரத்தின் நிகழ்ச்சி நிரல்

விலை: 20

Puthiyajananayagam2022@Gmail.com

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949

புதிய ஜனநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here