BBC யின் ஆவணப்படத்தை தமிழில் வெளியிட்ட
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாராட்டுக்கள்!

இந்தியா: மோடி என்ற கேள்வி
BBC ஆங்கில ஆவணப்படம் தமிழில்
வெளியீடு: விடுதலைச்சிறுத்தைகள்
Part1: https://www.sendgb.com/upload/?utm_source=AB68iQZM405
Part2: https://www.sendgb.com/upload/?utm_source=InqYAB1tve4

 

குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலையிலும் இந்தியா சிறுபான்மை மக்களுக்கு வதைகூடமாக மாற்றப்பட்டு வருவதிலும் பாசிச மோடியின் பங்கை அம்பலப்படுத்திய BBC யின் India:The Modi question ஆவணப்படத்தை தமிழாக்கம் செய்து 5-02-23 அன்று திரையிட்டுள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. பாசிச மோடியை அம்பலப்படுத்தும் திசையில் மிகச்சிறந்த முன்முயற்சி. இந்த முன்முயற்சியை பாராட்டுவோம். நாமும் தமிழாக்கம் செய்யப்பட்ட BBC ஆவணப்படத்தை பரப்புவோம்!

பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here