உலக மேலாதிக்க போட்டியில் சரிந்துக் கொண்டுள்ள அமெரிக்கா தன்னை நிலைநாட்டிக் கொள்வதற்கு உலகில் உள்ள காலனி, அரைக்காலனி, நவீன காலனி, மற்றும் மறுகாலனிய நாடுகளில் உள்ள மக்களின் மீது அந்தந்த பிராந்தியத்தில் உள்ள பிராந்திய வல்லரசுகளின் தாக்குதல்களை ஆதரித்து வருகிறது.
நேட்டோவை (NATO) பயன்படுத்தி மீண்டும் உலகில் கம்யூனிசம்...