தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்குள் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த மன விரக்தியில் கோவை, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 03 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சென்ற ஆண்டில் மட்டும் 50 பேரும், இந்த ஆண்டில் இதுவரை 35-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து...