கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகி தமிழகத்தின் வழியாக பாய்ந்தோடி வங்காள விரிகுடாவில் கலக்கின்ற வரை 800 கிமீ பாயும் காவிரி நதியானது, தமிழகத்தில் நீர் ஆதாரங்களிலும் முக்கியமான ஒன்றாகும்.
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் மட்டுமின்றி...