புதிய ஜனநாயகம்
ஆகஸ்ட் மாதம்
தலையங்கம்
நெருக்கடியை நோக்கி இந்திய பொருளாதாரம்!
• இதுதான் இன்றைய இந்தியா!
இயற்கை பேரிடரும்
அரசு கட்டமைப்பின் தோல்வியும்!
• உழைக்கும் மக்களின் வாழ்வை அழிக்கும்
கனமழை – பெருவெள்ளம்: நிரந்தர தீர்வு என்ன?
• வெண்ணெய் திருடன் கண்ணன் வாயும்
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியும்!
• இலங்கை: தேவை புரட்சிகர கட்சி – ஐக்கிய முன்னணி – படை
எனும் மந்திர ஆயுதங்கள்!
• டாலருக்கு நிகரான பணமதிப்பு வீழ்ச்சியும்
அதல பாதாளத்தில் தள்ளிய அன்னிய பொருளாதாரமும்.
• அதிகரித்து வரும் வேலையின்மை, அதீத ஏற்றத்தாழ்வு!
வீழ்த்த எளிமையான வழி இல்லை!
• கள்ளக்குறிச்சி மாணவர்-இளைஞர் போராட்டம்!
தனியார் கல்வி வியாபாரம்-கொள்ளைக்கு எதிரான எழுச்சி!
• அமெரிக்காவின் ஜனநாயக கூச்சல்!
உலக மேலாதிக்கத்தை தக்க வைப்பதே குறி!
• உலகை சூறையாடும் – ஆட்டிப்படைக்கும்
புதிய தொழில்நுட்ப ஏகபோகங்கள்.
• போராளிகளின் வாழ்க்கையிலிருந்து
கற்றுக் கொள்வோம்!
புதிய ஜனநாயகம்.
ஆகஸ்ட் மாத இதழ்.
படியுங்கள்!
பரப்புங்கள்!