நூல் அறிமுகம்:
கீழைக்காற்று வெளியீட்டகத்தின் 2 புதிய வெளியீடுகள் இதோ வெளிவந்துவிட்டது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிட இருந்த நிலையில் புத்தகக்கண்காட்சி தள்ளிப் போவதால் வாசகர்களுக்கு இதனை அறிமுகப்படுத்துகிறோம்.
எமது கீழைக்காற்று வெளியீட்டகத்தின் மூலம் சமூக மாற்றத்திற்கான நூல்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.
தனிநபர்கள் அல்லது லாப நோக்கத்துடன் செயல்படும் புத்தக பதிப்பகங்கள் மத்தியில் மார்க்சிய – லெனினிய நூல்கள், பெரியார், அம்பேத்கர் நூல்கள், பார்ப்பன (இந்து) மதவெறி பாசிசத்தையும் கார்ப்பரேட் பாசிசத்தையும் அம்பலப்படுத்துகின்ற, அறிவை விரிவு செய்கின்ற நூல்கள் அனைத்தையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
எப்போதும் போல் எமது புதிய முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் 2022- ஆம் ஆண்டில் எமது பயணத்தை தொடர்கிறோம்.
அறிவு தேடல்களுடன்,